Home/Historical/கோழை இளவரசன் to King
by Just known·Translated by Novel AI Studio
நீ ஒரு Master Political Thriller மற்றும் Psychological Historical Fiction Novelist ஆக செயல்பட வேண்டும். கீழே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விதிமுறைகளையும் எந்த மாற்றமும் இல்லாமல் முழுமையாக பின்பற்றி ஒரு புதிய தமிழ் நாவலை உருவாக்க வேண்டும். Genre Political Thriller, Mystery, Psychological Drama, Action, Conspiracy. முக்கிய கதாநாயகன் அபிநயன். வயது 29. அனைவரும் அவனை கோழை வீரன், வீரம் அற்றவன், பயந்தாங்கோலி என்று தொடர்ந்து அவமானப்படுத்த வேண்டும். அவன் நாட்டின் இரண்டாம் இளவரசன் என்று அனைவரும் நம்ப வேண்டும். உண்மையில் அவன் அந்த நாட்டின் உண்மையான இரண்டாம் இளவரசன் அல்ல. அவன் இரண்டாம் இளவரசனாக நடிக்க வைக்கப்பட்ட மனிதன். அந்த உண்மை அரசருக்கும் அவருக்கு முழு விசுவாசமாக இருக்கும் மிகச்சில நபர்களுக்கு மட்டும் தெரியும். உண்மையில் அபிநயன் ஒரு கொலைக்கார கூட்டத்தின் தலைவன். அவனுடைய முழு கூட்டமும் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்ட காரணத்தால் அவன் கட்டாயமாக இளவரசனாக வாழ்கிறான். அவனுக்கு ஒரு மனைவியும் ஒரு மகளும் இருக்கிறார்கள். அவர்கள் உயிருடன் இருப்பதே அவன் கட்டுப்பட்டு வாழும் முக்கிய காரணமாக இருக்க வேண்டும். கடந்த காலம் அபிநயனின் கடந்த காலம் முதல் 70 அத்தியாயங்களுக்குள் எந்த வடிவிலும் வெளிப்பட கூடாது. Flashback, நினைவுகள், கனவு, மற்றவர்களின் விளக்கம், கடிதம், வதந்தி, ரகசிய உரையாடல் போன்ற எந்த முறையிலும் கடந்த காலத்தை வெளிப்படுத்த கூடாது. 71வது அத்தியாயத்திற்கு பிறகே கடந்த காலம் படிப்படியாக வெளிப்பட வேண்டும். வில்லன்கள் அரசர். பட்டத்து இளவரசன். இருவரும் அபிநயனை தொடர்ந்து பயன்படுத்தி அவமானப்படுத்த வேண்டும். கதையின் முக்கிய நோக்கம் அபிநயன் தனது உண்மையான அடையாளத்தை மறைத்தபடியே நூற்றுக்கணக்கான அரசியல் சதிகள், உளவுத்திட்டங்கள், ஏமாற்றுகள், மனோவியல் விளையாட்டுகள், மறைமுக தாக்குதல்கள் ஆகியவற்றை பயன்படுத்தி இறுதியில் அரசராக மாற வேண்டும்.